K U M U D A M   N E W S

தி நகர்

தி.நகரில் அலைமோதும் கூட்டம்

சென்னை தியாகராய நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்க குவிந்த பொதுமக்கள்.

பேருந்து டயருக்கு அடியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு.. ஓட்டுநர் கைது

சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

சும்மா நின்றவரை கூப்பிட்டு அடித்த நபர்.. போலீஸ் முன்னாலேயே மதுபோதையில் அராஜகம்

சாலையோரம் பேசிக்கொண்டு இருந்த ஃபைனான்ஸியரை மதுபோதையில் காரில் சென்ற நபர்கள் காவலர்கள் முன்னிலையிலேயே திடீரென தாக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

”ஓரமா நிக்க மாட்டியா டா..” வாகன ஓட்டிக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை தியாகராயநகர் பகுதியில், சாலையோரமாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியை, போலீஸார் முன்னிலையில் சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்... கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தியாகராயநகர் உட்பட சென்னையின் பல பகுதிகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் வாங்க மக்கள் அதிகளவில் கூடியதால் நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது.