K U M U D A M   N E W S

திமுக

அதே திரைக்கதை... அதே வசனம்... அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் போலி... இராமதாஸ் கண்டனம்

அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா என பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

"உதயநிதியை தலைவர் பதவிக்கு திமுக வலுக்கட்டாயமாக திணிக்கிறது" - RB Udhayakumar | Kumudam News 24x7

உதயநிதியை தலைவர் பதவிக்கு திமுக வலுக்கட்டாயமாக திணிக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வலுக்கட்டாய பாலின மாற்று அறுவை சிகிச்சை... சிக்கலில் முன்னாள் எம்.எல்.ஏவின் மருத்துவமனை!

நான்கு சிறார்களுக்கு திருநங்கையாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்ததாக திருநங்கை அலினா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உறவினர்கள் புகாரளித்துள்ளனர்.

மதுரை துணைமேயர் நீக்கமா? தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?

மதுரை துணை மேயர் நீக்கம் குறித்து தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை..? அன்புமணி கேள்வி

Anbumani Ramadoss Condemns TN Govt : போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 80 நாட்களாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பதா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு" - Udhayanidhi Stalin | Kumudam News 24x7

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Northeast Monsoon Rain: மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் Udhayanidhi Stalin ஆய்வு | Kumudam News

மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு.

Tamilisai Soundararajan : திருமாவளவனின் இந்து மத நம்பிக்கை.. அமாவாசையில் மாநாடு - தமிழிசை தாக்கு

Tamilisai Soundararajan About Thirumavalavan : திருமாவளவன் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி மாநாடு நடத்தவில்லை; அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்தார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Poisonous Fever : விஷக் காய்ச்சல் பரவல்... வேடிக்கை பார்க்கும் திமுக அரசு... எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Poisonous Fever in Tamil Nadu : தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரே ஊசியில் பல நோயாளிகளுக்கு சிகிச்சை – இபிஎஸ் கண்டனம் | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் விஷக் காய்ச்சல் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.