K U M U D A M   N E W S

திமுக Tamilnadu

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியரின் பேச்சுக்கு இதுதான் காரணம்.. அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில்  மயிலாடுதுறை ஆட்சியர் முற்றிலும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியிருக்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.