K U M U D A M   N E W S

தாய்

கொடூரமாக கொல்லப்பட்ட தாய்.. பதறவைக்கும் மகனின் வாக்குமூலம்!

தெலங்கானாவில் பெற்ற தாயை ஆட்டோ ஓட்டுநரான மகன் டீசல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சாதிய அவமானம்... செஸ் கனவு... தாயின் போராட்டம்...‘கிராண்ட் மாஸ்டர்’ விமர்சனம்!

சாதிய பாகுபாடுகளைத் தாண்டி சதுரங்கத்தில் சாதிக்கத் துடிக்கும் தாய், மகனின் பயணத்தை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் ‘கிராண்ட் மாஸ்டர்’, சில லாஜிக் குறைபாடுகளுடன் ஓபனிங்கில் அசத்தி முடிவில் சற்றே தடுமாறுகிறது.

விஜய் கையால் தொடங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’... தயாரான 1,106 தங்க மோதிரங்கள்!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதற்காக 1,106 தங்க மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம்: வீட்டுக்கு போகும்போது வாங்கிக்கோங்க.. தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழக் கற்றுத் தரும் வீடுகள்!

பிள்ளைகள் தூரத்தில் இருந்தாலும், ஓய்வு பெற்றோர் குடியிருப்பில் புதிய நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கிக்கொண்டால் தனிமையைத் தாண்டி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

ஒத்திவைக்கப்படும் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம்.. அமைச்சர் சொல்லும் காரணம் என்ன?

'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் தொடக்கம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

பில் கட்டாத இளம் பெண்.. மொட்டை அடித்து அனுப்பிய பார் ஓனர்!

தாய்லாந்து பாரில் பில் கட்டாத பெண்ணின் தலைமுடியை ஊழியர்கள் மொட்டை அடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தனியாக வாழும் பெண்களுக்கு ஸ்கெட்ச்.. மைனர் மகனுடன் தாய் அரங்கேற்றிய 'சீரியல் கொலைகள்'!

சித்திபேட்டையில் பெண் உடல் எரிக்கப்பட்ட வழக்கில் தாய்-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் மேலும் ஒரு கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதும், 4 பேரைக் கொல்லத் திட்டமிட்டதும் தெரியவந்தது.

தாய், தம்பியை கொலை செய்த சிறுவன்.. ChatGPT-ஐ திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் சொந்தத் தாயையும் 14 வயது தம்பியையும் படுகொலை செய்ததாக 17 வயதான அரவிந்த் என்ற இந்திய வம்சாவளிச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

"அதிமுகவுக்கு குட் பை சொல்லும் புதிய பாரதம்... பனையூருக்கு பயணம் எடுக்குமா?"

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.