K U M U D A M   N E W S

தள்ளுமுள்ளு

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்.. 17 பேர் உயிரிழப்பு..!

உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமைடந்த நிலையில், 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

பரபரப்பான புதுச்சேரி – சட்டசபையை முற்றுகையிட முயற்சி

புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு

"கொலை மிரட்டல் " – பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக எம்.பி.க்கள் தடுத்தபோது எதிர்பாராத விதமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது - ராகுல் காந்தி

அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் தள்ளுமுள்ளு

மதுரையில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு

திருவண்ணாமலை கோயிலில் கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள் - கடும் தள்ளுமுள்ளு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Offer Sale : ஆஃபர் கொடுத்த துணிக்கடை... அள்ளிச்செல்ல குவிந்த மக்களால் தள்ளுமுள்ளு..

Offer Sale in Erode : ஈரோடு தலைமை தபால் நிலையம் அருகே உள்ள துணி கடையில் சலுகை விலையில் துணிகள் விற்பனை என அறிவிக்கப்பட்டதால் மக்கள் குவிந்தனர். ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் உள்ளே செல்ல முயற்சித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.