K U M U D A M   N E W S

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.

ஏப்ரலில் வெளியாகிறது சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர்..!

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சைன்ஸ் ஃபிக்க்ஷன் ஆக்‌ஷன் படமான ரெட் ஃப்ளவர் 2025 ஏப்ரலில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.