K U M U D A M   N E W S

தமிழ்நாடுவிளையாட்டு

பாரா விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க தொகை! முதலமைச்சர் கோப்பை பதக்கங்களுடன் நிறைவு பெற்ற முதல்வர் கோப்பை 2026 !

முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய முதலமைச்சர் விஜய், சர்வதேச அளவில் தமிழ்நாடு சாதிப்பதற்கான புதிய இலக்குகள் குறித்து கவனம் செலுத்திய நிலையில், பதக்கப் பட்டியலில் சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கஜகஸ்தானில் சாம்பியன் பட்டம்.. உலக செஸ் சாம்பியன் ஷர்வானிகாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.