K U M U D A M   N E W S

தட்டுப்பாடு

பஞ்சத்தில் வாடப்போகும் இந்தியர்கள்...பகீர் கிளப்பும் ஆய்வுகள்?

“2027-ல் ஒரு பெரிய உணவு நெருக்கடி ஏற்படப் போகிறது” என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் எச்சரித்துள்ள நிலையில், உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழலின் பின்னணி என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

உஷார் மக்களே.. சென்னையில் தொடரும் சிலிண்டர் திருட்டுகள்!

சென்னையில் அடுத்தடுத்து சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சிலிண்டர் தட்டுப்பாடு: "பாஜக அரசு என்ன செய்கிறது?"- முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

"கோவிட் காலத்தைப் போல" என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!

பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகத் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"சிலிண்டர் இல்லையா? கவலை வேண்டாம்!" நெருப்பில்லாமல் சமைக்க இதோ 3 பாரம்பரிய உணவுகள்!

நெருப்பில்லாமல் சமைக்க 3 பாரம்பரிய உணவுகள்..

சிலிண்டர் தட்டுப்பாட்டால் எகிறும் விறகு விலை: ஒரு டன் ரூ.8,000-ஆக உயர்வு!

சிலிண்டர் தட்டுப்பாட்டால் விறகுகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: பெங்களூருவை தொடர்ந்து தமிழகத்திலும் ஓட்டல்கள் மூடல்?

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடையால், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தியாவின் எரிபொருள் இருப்பு: 25 நாட்களுக்கு தட்டுப்பாடில்லை- மத்திய அரசு தகவல்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து மத்திய அரசு முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர்: இந்தியாவில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் ஈரானின் முக்கிய கடல் வழிப்பாதை முடக்கம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவிரி ஆற்றில் பராமரிப்பு பணி.. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம்!

காவிரி ஆற்றின் குறுக்கே பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், விசைப்படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.