K U M U D A M   N E W S

அதிவேக LPG லாரி டோல்கேட்டில் மோதி வெடிப்பு... தீப்பிழம்பான சுங்கச்சாவடி!

உத்தரப்பிரதேசத்தில் டோல்கேட்டில் LPG டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் சுங்கச்சாவடி தீப்பிடித்து 16 இருசக்கர வாகனங்கள், 2 கார்கள் எரிந்தன. 6 பேர் காயமடைந்த நிலையில், லாரி ஓட்டுநர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை.. விவசாயிகள் சாலை மறியல்.. அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர் அருகே டோல்கேட் பகுதியில் நெல்லுக்கு உரியவிலை கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

JUSTIN | பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாள் விடுமுறை முடிந்த நிலையில் பொதுமக்கள் சென்னை திரும்புகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

Toll Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு... இன்று முதல் அமல்!

Toll Hike in Tamil Nadu : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Anbumani Ramadoss : டோல்கேட் கட்டண உயர்வு... எல்லோரையும் பாதிக்கும்.. விலைவாசி உயரும்.. அன்புமணி அட்டாக்

PMK Anbumani Ramadoss Condemn Customs Duty in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Toll Gate Fees Hike : தமிழ்நாட்டில் 25 டோல்கேட்டில் கட்டணம் உயர்வு? லிஸ்ட் இதோ!

Toll Gate Fees Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பும் மக்கள்... தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, மக்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

டோல்கேட்டை அகற்றுங்கள்.. வலுக்கும் போராட்டம்.. அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்புகின்றனர்.