டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாபர் அசாம் ஓய்வு?.. வைரலான பதிவால் பரபரப்பு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாபர் அசாம் ஓய்வுபெறுவதாக, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவுவது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாபர் அசாம் ஓய்வுபெறுவதாக, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவுவது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
PAK vs BAN Test Match : டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி பாகிஸ்தானை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். இந்த வரலாற்று வெற்றியை வங்கதேச ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அண்மையில் நடந்த வன்முறை வங்கதேச மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. தற்போது அந்த நாடு பெற்ற சாதனை வெற்றி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளது.
Sri Lanka vs England Test Match : இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் நங்கூரம் போல் நின்று அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். தன்னுடைய கிளாசிக் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை ஓட விட்ட முஷ்பிகுர் ரஹீம் 191 ரன்களில் அவுட் ஆகி இரட்டை சதத்தை தவற விட்டார். இதில் 22 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.
Sri Lanka Player Milan Rathnayake Test Record : 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப் போட்டியில், 9ஆவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்து, இலங்கை வீரர் மிலன் ரத்நாயகே சாதனை படைத்துள்ளார்.
England vs West Indies Match Highlights : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ENG vs WI Test Match Highlights : முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியோடு ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றார்.