K U M U D A M   N E W S

DPL T20 Match Highlights : 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்.. 20 ஓவர்களில் 308 ரன்கள்.. பிரீமியர் லீக்கில் அசத்தல்

DPL T20 Match Highlights : டெல்லி பிரீமியர் லீக் டி20 போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷ் ஆர்யா 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

BREAKING | வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை - இளைஞர் கைது

சென்னை பட்டினம்பாக்கத்தில் விற்பனைக்காக வலி நிவாரணி வைக்கப்பட்டிருந்த 2,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது

JUSTIN | ராக்கெட் லாஞ்சர் வெடித்து முதியவர் படுகாயம்

செங்கல்பட்டு - அனுமந்தபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ராணுவ துப்பாக்கிச் சூடு பயிற்சி மையத்தில் விபத்து

BREAKING | Firecracker Factory Blast : வெடி விபத்து - உரிமையாளரிடம் விசாரணை

Firecracker Factory Blast in Tuticorin : தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலியான நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை

BREAKING | CM Stalin Relief : பட்டாசு ஆலை விபத்து - தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

CM Stalin Relief To Firecrackers Exposion Victims : பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

TVK Flag : உயரப் பறக்கப்போகிறது விஜய்யின் கொடி.. 100 அடி உயரத்தில் தவெக கொடிக் கம்பம்..

Actor Vijays Party First 100 Feet TVK Flag Hoisted in Theni : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் 100 அடி கொடிக் கம்பம் இன்று தேனியில் ஏற்றப்பட உள்ளது.

BREAKING | Toll Gate Fees Hike from Today : அமலுக்கு வந்தது சுங்கச்சாவடி கட்டண உயர்வு

Toll Gate Fees Hike from Today in Tamil Nadu : தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

Toll Hike in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு... இன்று முதல் அமல்!

Toll Hike in Tamil Nadu : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வெண்கலத்தை தட்டித் தூக்கிய ரூபினா பிரான்சிஸ்.. பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5வது பதக்கம்!

''ரூபினா பிரான்சிஸின் நிலையான கவனம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழ்நாடு போலீஸ் டிஎஸ்பி அதிரடி பணிநீக்கம்.. என்ன காரணம்?

செம்மரக்கடத்தல் வழக்கில் தமிழ்நாடு போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்