#JUSTIN || பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு - மதுரையில் பரபரப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மதுரையில் இன்று மேலும் 2 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல். கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஓடிடியிலும் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் கோட், இப்போதும் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டி வருகிறது. அதன்படி கோட் படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதில் ஏன் அதிமுகவினர் பயப்படுகிறார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 199வது இடம். அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி 43வது இடத்தில் இருந்தது - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்
சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரில் சிக்கி சரக்கு வாகனம் மூழ்கியது; வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்
சினிமாவில் பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
வேட்டையன் ரிலீஸ்: சென்னையில் உள்ள திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் காலை முதலே கூடி ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகம்
நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்து, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் - பிரதமர் மோடி