K U M U D A M   N E W S

தொகுதி மறுவரையறை விவகாரம்.. ஒடிசா முன்னாள் முதல்வரை சந்தித்த தமிழக குழு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு  இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

ஒலிம்பியாட் போட்டிகளில் முன்னிலை பெற்றால் சிறப்பு ஒதுக்கீடு.. சென்னை ஐஐடி திட்டம்

அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை சென்னை ஐஐடி வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. சென்னைக்கே வந்த வருண்-ஜடஜா

சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வென்ற நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த  ரவீந்திர ஜடஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

மாணவன் மீது சாதிய கொலைவெறி தாக்குதல்

தூத்துக்குடி; திருவைகுண்டம் அருகே பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்தியதற்கு விசிக தலைவர் திருமா கண்டனம்.

மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. ஆக்ஷனில் இறங்கிய போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் ஓடும் பேருந்தில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம்.

11-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.

சிம்பொனியை யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது.. டுவிஸ்ட் வைத்த இளையராஜா

சிம்பொனியை ரசிகர்கள் யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்று இளையராஜா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொண்டாடி கொளுத்திய ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணி.

இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து

ஜசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் -குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

இந்தியா வெற்றி.. மெரினாவை மெர்சலாக்கிய ரசிகர்கள்

மெரினாவில் பெரிய திரையில் கண்டு ரசித்த மக்கள்.