K U M U D A M   N E W S

டானா புயல்

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள்

கரையை கடந்தது டானா புயல், தாம்ரா, பத்ராக் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை போன்ற முக்கிய செய்திகள் காண

கரையை கடந்தது டானா புயல் ....ஒடிசாவில் தொடரும் கனமழை 

100 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

கரையை கடந்தது டானா புயல்

ஒடிசா அருகே கரையை கடந்தது டானா புயல்

Cyclone Dana Update: நெருங்கும் டானா.. காத்திருக்கும் எச்சரிக்கை! தற்போதைய நிலை?

டானா புயல் நெருங்கும் நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது

தீவிர புயலாக மாறிய டானா... 14 மாவட்டங்கள்... 10 லட்சம் மக்கள்... பதற்றத்தில் ஒடிசா, மே.வங்கம்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டானா எச்சரிக்கை... 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக உருமாறியது. இது ஒடிசா அருகே கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தமிழகத்தை அலர்ட் செய்த வானிலை மையம்.. ஆபத்து என்ன தெரியுமா..? | Kumudam News 24x7

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுபெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விடிந்ததும் இடியாய் வந்த செய்தி.. வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி - அப்போ ஆபத்தா..? | KumudamNews24x7

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

மணிக்கு 120 கிமீ.. “டானா” புயல் காட்டப்போகும் கோர முகம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் நாளை மறுநாள் வங்கக் கடலில் உருவாகும் டானா புயல், தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#BREAKING || வங்கக்கடலில் உருவாகும் "டானா" புயல்

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புயல் உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்