K U M U D A M   N E W S

ஜிஎஸ்டி குறைப்பு.. ஸ்நாக்ஸ் விற்பனை நிறுவனங்களின் பங்கு விலை உச்சம்!

கோபால் ஸ்நாக்ஸ் பங்கு விலை இன்று ஒரே நாளில் 9.51% அதிகரித்து ரூ.357.50 என்று புதிய உச்சத்தை கண்டுள்ளது. இதேபோல் பிகாஜி புட்ஸ், பிரதாப் ஸ்நாக்ஸ் நிறுவனங்களின் பங்கு விலையும் அதிகரித்துள்ளது

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு!!

புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக ஊர் திரும்பும் மக்கள். ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி

விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. GST சாலையில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக சென்னை திரும்பும் மக்கள். தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - எறும்பு போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்