K U M U D A M   N E W S

சைபர் கிரைம் மோசடி

போலியான vahan-parivahan குறுஞ்செய்திகள்.. போக்குவரத்து அபராதம் செலுத்த லிங்க் அனுப்பி நூதன மோசடி..

போக்குவரத்து அபராதம் செலுத்த போலியான vahan-parivahan என்ற குறுஞ்செய்தி லிங்க் அனுப்பி மோசடி செய்யும் சைபர் கும்பல்.. சந்தேகப்படும் படியான இ-சலான்  லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தல்... இது என்ன வகையான மோசடி? விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்......

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சைபர் கிரைம் மோசடிகள்.. 36 பேர் கைது!

சைபர் கிரைம் மற்றும் அது சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 36 குற்றவாளிகளை CBCID காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி... இதுவரை ரூ. 1116 கோடி இழந்த பொதுமக்கள்!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ. 1116 கோடி இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

9 மாதங்களில் மட்டும் இத்தனை கோடியா? சைபர் கிரைம் போலீசார் சொன்ன அதிர்ச்சி தகவல் | Kumudam News 24x7

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சைபர் கிரைம் மோசடியில் 1116 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எச்சரிக்கை! சைபர் க்ரைம் மோசடி கும்பல் சென்னையில் முகாம்.. விமான நிலையத்தில் சிக்கிய 2 பேர்

Cyber Crime Fraud Arrest in Chennai Airport : சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட மலேசியாவை சேர்ந்த இருவரை சென்னை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

கிரெடிட் கார்ட் லிங்க் மூலம் மோசடி.. முதியவரிடம் லட்சக்கணக்கில் வடமாநில கும்பல் அபேஸ்

Reward Points Redeem Fraud Case : சென்னையில் கிரெடிட் கார்ட் ரிவார்ட் பாயிண்ட்டை பணமாக பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி பணத்தைப் பறித்த மோசடி கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் தமிழர்களை சைபர் கிரைம் மோசடிகளுக்கு பயன்படுத்தும் கும்பல்.. அதிர வைக்கும் தகவல்!

இளைஞர்களை மோசடி செய்து வெளிநாட்டிற்கு சைபர் கிரைம் அடிமைகளாக மாற்ற மோசடி கும்பலை சேர்ந்தவர்களே நேரடியாக களத்தில் இறங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆட்களை கடத்திச் செல்லும் சம்பவம் நிகழ்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.