K U M U D A M   N E W S

சபாநாயகர் அப்பாவு

Speaker Appavu Press Meet : அரசு பள்ளிகளை குறை சொல்ல கூடாது - அப்பாவு | TN Govt School | DMK Govt

Speaker Appavu Press Meet : அரசு பள்ளிகளை குறை சொல்ல கூடாது என சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கருத்து

Speaker Appavu Case : செப்.13ம் தேதி அப்பாவு ஆஜராக உத்தரவு | ADMK MLA | Chennai Special Court

AIADMK MLA Case: அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து தவறான தகவல்களை பேசியதாக அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு.

சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Speaker Appavu : உதயநிதி காயாக உள்ளார்.. பழுக்க வேண்டியது தான் எஞ்சியுள்ளது.. சபாநாயகர் சூசகம்

Speaker Appavu on Udhayanidhi Stalin as Deputy Chief Minister : உதயநிதி ஸ்டாலின் விதையாகி செடியாகி மரமாகி தற்பொழுது காயாக உள்ளார் பழுக்க வேண்டியது மட்டும் தான் எஞ்சியுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அதிமுக குறித்து அவதூறு: சபாநாயகர் அப்பாவுக்கு நீதிமன்றம் சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு!

இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை எடுக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

சட்டசபையில் அமளி.. ஸ்டாலின் பதவி விலக முழக்கமிட்ட அதிமுக எம்எல்ஏக்கள்..கூண்டோடு வெளியேற்றம்.. சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி சட்டசபையில் முழக்கமிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில் கலவரம் நடத்த அதிமுக திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பகீர் புகார்

சட்டசபையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.