K U M U D A M   N E W S

கோவை

JUST IN | நடுரோட்டில் திடீரென புரண்ட கார் .. தனித்தனியாக சிதறி விழுந்த 6 பேர் - கோவையில் உச்சக்கட்ட பரபரப்பு

கோவை - பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் இரு சக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

Newborn Baby Sales: பெற்ற குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய் ... கோயம்புத்தூரில் பகீர்!

கோவையில் பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முக்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Namitha Speech in Tamil : 'தமிழில் பேச தயங்காதீர்கள்' - நடிகை நமீதா சொல்கிறார்!

Actress Namitha Speech in Tamil : தேசிய கைத்தறி தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகை நடிகை நமீதா, ''என் குழந்தைகளுக்கு ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளையும் கற்பிக்கிறேன்.

மினிஸ்டர் எஸ்கார்ட்., சப்-இன்ஸ்பெக்டர் என புரூடா... மோசடி ஆசாமி கைது..

மேட்டுப்பாளையம் அருகே, அரசு வேலை வாங்கி வருவதாக மோசடி செய்த வழக்கில் போலீசாரிடம் சிக்கியவரிடம் காவல்துறை அடையாள அட்டை, துப்பாக்கி, லத்தி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பள்ளிகளில் தொடரும் சோகம்.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்..

சிறுமுகை அரசு பள்ளியில் 7, 8, 9ஆம் வகுப்பு பயிலும் 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Drugs Seized: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு... ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Rain Update: கோவை, நீலகிரி உள்பட 22 மாவட்டங்களில் கனமழை... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Heavy Rain Warning in Tamil Nadu : 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொள்ள, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

15 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை.. கருக்கலைப்பு செய்த 17 வயது அண்ணன் கைதால் அதிர்ச்சி..

கோவையில் 15 வயது தங்கையை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தனியார் மருத்துவமனையில் கருக் கலைப்பு  செய்த 17 வயது அண்ணனை கைது செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

Coimbatore To Abudhabi New Airlince Service : கோவை - அபுதாபி விமான சேவை; பயணிகளுக்கு தமிழில் வரவேற்பு!

Coimbatore To Abudhabi New Airlince Service : கோவை - அபுதாபி இடையே விமான போக்குவரத்து நேற்று (ஆகஸ்ட் 10) முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அபுதாபியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானத்திற்கு விமான நிலைய தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு அளித்தனர்.

TNPL Champions 2024 : ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சாம்பியன்!

Dindigul Dragons won TNPL t20 Cricket Champions 2024 : பைனலில் அரைசதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin) ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த தொடரில் மொத்தம் 225 ரன்களும், 13 விக்கெட்களும் வீழ்த்திய ஷாருக்கான் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.