K U M U D A M   N E W S

கோயில்

சதுரகிரி ஓடையில் வெள்ளப்பெருக்கு... திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்..

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திருச்செந்தூர் கோயிலில் தங்கும் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடியில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

அண்ணாமலையார் திருக்கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

இன்று (அக்.13) விடுமுறை தினத்தை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

குலசையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் நேற்று (அக். 12) நள்ளிரவு 12 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.

போலியான அரசாணை... கோயில் நில மோசடி... காரைக்கால் துணை ஆட்சியரை தட்டித் தூக்கிய போலீஸ்!

காரைக்காலில் உள்ள கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சப் கலெக்டர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நில மோசடி வழக்கு; துணை ஆட்சியர் அதிரடி கைது

காரைக்கால் கோயில் நில மோசடி வழக்கில் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறா? – எச்.ராஜா சொன்ன பதில்!

சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை என பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

தீட்சிதர்கள் செய்த பகீர் செயல்.. சிதம்பரம் கோயிலில் இப்படியா..? | Kumudam News 24x7

சிதம்பரம் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீட்சிதர்கள் செய்த பகீர் செயல்.. சிதம்பரம் கோயிலில் இப்படியா..? - வேகமாக பரவும் அதிர்ச்சி விடியோ

நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்

அம்மன் சிலைகள் உடைப்பு... மர்ம நபர்களா, மத அபிமானிகளா? | Kumudam News 24x7

விருதாச்சலம் முத்து மாரியம்மன் கோயில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்