K U M U D A M   N E W S

'எனக்கும் இந்த பணத்திற்கு சம்பந்தமில்லை' - ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் நயினார் நாகேந்திரன் அதிரடி

MLA Nainar Nagendran : சிபிசிஐடி  போலீசார் நயினார் நாகேந்திரனிடம் 250க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு பதில் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கியது எப்படி? - புதிய தகவல்கள்

வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீஸ் உருவாக்கிய கதை.. திமுகவால் தீட்டப்பட்ட கதை - ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கேசவ வினாயகம், கோவர்தன் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

'3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்ட இலக்கு'... ரஷ்யாவில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு!

''கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளன. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன''

Kalki Box Office: 4 நாட்களில் 500 கோடி… பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டும் கல்கி 2898 AD!

பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கல்கி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.

உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு... பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பிசிசிஐ திட்டம்!

மும்பை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது

ரூ.100 கோடி நில அபகரிப்பு..தலைமறைவான எம்ஆர் விஜயபாஸ்கர்..சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ்

100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்து அபகரித்து விட்டதாக எம்ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளதை அடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.