'The Dictator' பட ஹீரோவுக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை- இபிஎஸ் விமர்சனம்
முதலமைச்சர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்