K U M U D A M   N E W S

கே.எல். ராகுல்

அன்று கே.எல்.ராகுல்.. இன்று ரிஷப் பண்ட்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய LSG உரிமையாளர்!

லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் ஆக்ரோஷமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ vs டெல்லி: ஐபிஎல் 5-வது லீக் ஆட்டத்தில் இன்று மோதல்!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

IPL2025: GT-ஐ வீழ்த்திய LSG.. 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 64வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.

IPL2025: டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது குஜராத் டைட்டன்ஸ்!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

DC vs LSG: அதிரடி காட்டிய கே.எல் ராகுல்.. லக்னோவை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்!

ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

IPL 2025: தொடர் வெற்றியில் டெல்லி கேப்பிடல்ஸ்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் RCB-ஐ வீழ்த்தியது!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி தொடர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குட் நியூஸ் சொன்ன கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி... குவியும் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை,  ராகுல் மனைவி அதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராகுல், அதியா ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும், அவர்களுடைய ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.