K U M U D A M   N E W S

குற்றம்

Female Police Attack : பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் மீது தாக்குதல்..அதிரடி காட்டிய போலீஸ்

Female Police Attack in Chennai : கோயில் திருவிழாவில் மதுபோதையில் ஆடியவர்களை கலைந்து செல்லும்படி கூறிய பெண் காவலரை பிளேடால் வெட்டியதால் பரபரப்பு. 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவருக்கு திடீரென நெஞ்சு வலி!

Thirumalai Arrest in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Kerala Youth Arrest : ”வந்தான், பேசுனான், போனான், ரிப்பீட்டு..” கேரளாவில் இருந்து காதலியை பார்க்க வந்த இளைஞர் செய்த அட்ராசிட்டி

 கேரளாவில் இருந்து தன்னை பார்க்க சென்னைக்கு வந்த இளைஞரை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறி மறுத்துள்ளார் இளம்பெண். இதனையடுத்து ’ஊருக்கு போறேன்’ என கூறி ஊருக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் காதலி அலுவலகத்திற்கு சென்று இளைஞர் பிரச்சனை செய்ததால் பரபரப்பு. இறுதியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் ஆத்திரத்தில் டெம்போ ட்ராவலரை திருடியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Crime: மசாஜ் செய்ய மறுத்த தந்தை... அடித்தே கொலை செய்த மகன்!

நாக்பூரில் மசாஜ் செய்ய மறுத்ததால் 62 வயதான தனது தந்தையை, மகன் மிதித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி'.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.