K U M U D A M   N E W S

குன்றத்தூர்

வடமாநில சிறுமி தற்கொலையில் திடீர் திருப்பம் – காதலேன கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம்

சிறுமியை காதலனே கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது; தப்பியோடிய நபருக்கு வலை

எலி மருந்தால் ஏற்பட்ட விபரீதம்.. Pest Control நிறுவன உரிமையாளருக்கு வலைவீச்சு

Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமார் எலி மருந்து குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எலி மருந்து வைத்த Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எலி மருந்தால் விபரீதம்.. குழந்தைகளின் பெற்றோர் உடல்நிலை நிலவரம்.. வெளிவந்த முக்கிய தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எலி மருந்தால் பறிபோன குழந்தைகள் உயிர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்

சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

எலி மருந்தால் ஏற்பட்ட சோகம்.. தனியார் நிறுவன ஊழியர் அதிரடி கைது

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எலி மருந்தால் வந்த வினை.. பறிபோன 2 உயிர்.. என்ன நடந்தது?

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குன்றத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் - மக்கள் அவதி

பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்லும் சாலையில், ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

கண்ணெதிரே இடிக்கபட்ட வீடு, கடைகள் - நெஞ்சம் நொறுங்கி கெஞ்சிய உரிமையாளர்கள்!

Kundrathur encroachment Demolition: குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து முருகன் கோவில் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம்.