Devara Trailer: ஜூனியர் NTR-ன் தேவாரா ட்ரைலர் ரிலீஸ் தேதி... ஜான்வி கபூர் தரிசனத்துக்கு ரெடியா..?
ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவாரா படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவாரா படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
துலீப் டிராபி அறிமுகப் போட்டியில், 19 வயதான முஷீர் கான் 181 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் HCL நிறுவன தலைவர் ஷிவ் நாடார் ரூ.3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
மதுரையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ணரி பிறந்தநாளையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
Actor Riyaz Khan Exclusive Interview to Kumudham News : பாலியல் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்து குமுதம் செய்திகளுக்குப் பிரத்திகமாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகர் ரியாஸ் கான்.
Actress Revathy Sampath on Actor Riyaz Khan : பிரபல நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், விரைவில் பாலிவுட் மெகா ஸ்டார் அமீர்கானுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெண் பணியாளர்கள் தங்கும் விடுதி ரூ.706.50 கோடி செலவில் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 13 தொகுதிகளாக, 10 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விடுதியில் 18,720 பெண்கள் தங்கிக் கொள்ளலாம்.
Bollywood Actor Shah Rukh Khan Praised South Indian Cinema : ''தென் இந்திய சினிமாவில் சிறு பட்ஜெட்டில் வெளியாகும் படங்களும் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதற்கு உதாரணமாக மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' திரைப்படத்தை கூறலாம். தென் இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் வெளியாகி வருவதற்கு தரமான இளம் இயக்குநர்கள் உருவாகி வருவதே காரணம்'' என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
Kieron Pollard Hit Record Six of Rashid Khan Bowling : ரஷித்கான் ஷாட் பிட்ச்சாக போட்ட முதல் பந்தை லெக் சைடில் தூக்கி அடித்து சிக்ஸர் விளாசிய கிரன் பொல்லார்ட், 2வது பந்தையும் அசால்ட்டாக ஆப் சைடில் தூக்கி அடித்து சிக்ஸராக மாற்றினார். இதனால் மிரண்டு போன ரஷித்கான், 3வது பந்தை லைன் அண்ட் லென்த்தை மாற்றி போட, அதையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு கெத்து காட்டினார் பொல்லார்ட்.