K U M U D A M   N E W S

காசிரங்கா

அசாமில் கோர விபத்து ! லாரி - பேருந்து மோதயதில் மாணவர்கள் உட்பட 23 பேர் உயிரிழப்பு!

அசாம் மாநிலம் காசிரங்காவில் லாரி - மினி பேருந்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்; மாணவர்கள் பலர் பலியானதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து நடைபெறும் மீட்புப் பணிகளால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.