Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 04-10-2024 | Kumudam News 24x7
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 04-10-2024 | Kumudam News 24x7
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 04-10-2024 | Kumudam News 24x7
திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு.
10 Flights Cancelled in Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மொத்தம் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Singer Mano Sons Attack Issue :பாடகர் மனோ மகன்கள் மீது தாக்குதல் சிறுவன் உள்பட இருவர் கைது!
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இலங்களை துணைத் தூதர் ஞானதேவா நம்பிக்கை அளித்துள்ளார்.
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 04-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 04-10-2024 | Kumudam News 24x7
Tamil Nadu Fishermen Hunger Strike : சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்ககளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (அக். 3) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகும் நோயாளிகள். கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று நோயாளிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு. தண்ணீர் வசதி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினால் மருத்துவ பணியாளர்கள் அலட்சியமாக பதில் சொல்வதாக குற்றச்சாட்டு
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை