கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்
தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கருமத்தம்பட்டியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை விசைத்தறியாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சிலர் கேள்விகளால் துளைத்து எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த வெயில் காலத்தில் நம் சருமத்தை முறையாக எப்படிப் பாதுகாக்கலாம்? இதோ, சில எளிய வழிமுறைகள் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பியூட்டிஷியன் பொன்மணி சுரேஷ்.
Headlines Now | 1 PM Headline | 19 APR 2025 | Tamil News Today | Latest News | DMK | IPL 2025
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
பெங்களூரில் நடுரோட்டில் அமர்ந்தபடி டீ குடித்து இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர் பகுதியில் வீட்டில் பாத்ரூம் சுத்தம் செய்ய வந்து, 30 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குன்னம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பிலான 68 ஆடுகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை கைதிகள் நெருங்கிய உறவுகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூட நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.