K U M U D A M   N E W S

கள்

மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: "மருத்துவர்கள் போராட்டம் சரியல்ல" - நீதிபதிகள் ஆவேசம்

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

#BREAKING | போராட்டம் - ஆசிரியர்களை வற்புறுத்தக்கூடாது

இன்று நடைபெற உள்ள போராட்டத்தில் கொள்ளுமாறு கலந்து ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது என தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவுக்கு தொடக்கக்கல்வித்துறை எச்சரிக்கை.

திருச்சி மக்களுக்கு குட் நியூஸ்.. ரூ.2,000 கோடியில் JABIL ஆலை.. முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

JABIL நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, HP நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்து வருகிறது. திருச்சியில் JABIL தொழிற்சாலை அமைவதன்மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம்..? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

மாநில தேர்தல் வாக்காளர் பட்டியலை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் என தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்

அட்டகாசமாக வெளியான ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன்கள்.. விலை எவ்வளவு? என்னென்ன சிறப்பம்சங்கள்?

ஐபோன் 16 ப்ரோவில் 6.3 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸில் 6.9 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன்களில் 48 MP மெயின் கேமரா, 48 MP அல்ட்ரா வொய்ட் கேமரா, 12 MP செல்பி கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.

‘இந்த போலீஸ் போதாது’.. போதைப்பொருள் புழக்கம் குறித்து நீதிமன்றம் அதிருப்தி

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Vinayakar Idol dissolved: நீலகிரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு!

Vinayakar Idol dissolved: நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி நிறைவடைந்த நிலையில் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கப்பட்டது.

Trichy Protest : திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு - சாலை மறியல் | Municipal Corporation

Trichy Protest : திருச்சியில் லால்குட்டி உள்ளிட்ட வட்டங்களை சேர்ந்த கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை எதிர்த்து சாலை மறியலில் ஈடுப்பட்ட மக்கள். 

Speaker Appavu Case : செப்.13ம் தேதி அப்பாவு ஆஜராக உத்தரவு | ADMK MLA | Chennai Special Court

AIADMK MLA Case: அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து தவறான தகவல்களை பேசியதாக அதிமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு.

Samsung Company Workers Protest : சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்!

Samsung Company Workers Protest : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.