தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இனிமேல் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும், பத்து வருடத்திற்கு முன்பு எட்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என்று புகார் தெரிவித்தால் அது கதை போல் ஆகிவிடும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பூச்சந்தையில், வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
"ரூட் தல" பிரச்னையில் ஈடுபடுவர்களின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும். கல்லூரி மாணவர்களை நல்வழி படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் தகவல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் விடுதலை. கடந்த மாதம் 26ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
Bus attack by School students: கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுநெமிலி பகுதி நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர்.
உயிர் பயத்தை காட்டும் கால்நடைகள்.. நடுரோட்டில் அலறும் மக்கள்
07 AM Speed News Today | விரைவுச் செய்திகள் 02 September 2024 | Tamil News | Kumudam News 24x7