K U M U D A M   N E W S

கணவர் கைது

FOOTBALL முக்கியமா? மனைவி முக்கியமா ? அமெரிக்காவில் நடந்த கொடுமை !

அமெரிக்காவில் கால்பந்து போட்டியை இடையூறின்றிப் பார்ப்பதற்காக மனைவியைக் கட்டிப்போட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 64 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்சனை: மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது!

குடும்ப பிரச்சனையில் மனைவியைக் கையால் அடித்துக் கொலை செய்த கணவரைப் போலீசார் காவல் நிலையத்தில் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாற்காலியால் வந்த பிரச்சனை கொலையில் முடிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மனைவியை கட்டையால் தாக்கி கொலை செய்த கணவர்...நாடகமாடியது அம்பலம்

தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து அம்மா உயிரிழந்ததாக கூறி பிள்ளைகளை ஏமாற்றிய தந்தை கைது

மனைவி மீது சந்தேகம்: தலையுடன் காவல் நிலையம் வந்த கணவர்-பெங்களூரில் பரபரப்பு

மனைவியை கொன்று தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ள கணவரின் செயல் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- கணவரை கைது செய்த போலீஸ்

எஸ்.ஐ தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து அனுரூப்பை கைது செய்தனர்.

மனைவியை சிலிண்டரால் தாக்கிய கொடூர கணவன் கைது!

குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் மீது மனைவி புகார் அளித்த நிலையில், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைக்கழித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பெண் அலைக்கழிக்கப்படும் வீடியோக் காட்சி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், தற்போது அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.