K U M U D A M   N E W S

தேவநாதன் வங்கிக் கணக்குகள் முடக்கம்.. நிதி மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை

நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த பொறியியல் கல்லூரிகள்... அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி!

Anna University Fake Professors Issue : அண்ணா பல்கலைக் கழகத்தில் அங்கீகாரம் பெறுவதற்காக, சில கல்லூரிகள் போலியாக ஆசிரியர்களை கணக்கு காண்பித்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக சிண்டிகேட் குழு முக்கியமான முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Fixed Deposit: 9%க்கும் அதிகம் வட்டி வழங்கும் வங்கிகள்! வருமானத்திற்கு சிறந்த வழி!

Fixed Deposit Interest Rate in Bank : நிலையான வைப்பு மூலம் சேமிப்பை வலுப்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்கள் எப்படி அதிகம் லாபம் பெறலாம் மற்றும் எந்தெந்த வங்கிகளில் அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைதானவர்களின் சொத்துக்களை முடக்க திட்டமா?

Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.