K U M U D A M   N E W S

ஒரே நாளில் கிடுகிடுவென குறைந்த தக்காளி

கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ரூ.120க்கு ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்ட நிலையில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.90க்கு விற்பனையாகிறது.  

வழக்கறிஞர் எனக் கூறி நகை பட்டறைக்குள் புகுந்து மிரட்டல்.. பணம் சுருட்ட திட்டம்

நகைப் பட்டறை உரிமையாளரிடம் வழக்கறிஞர்கள் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இறைச்சி கடைகளில் அல்லாடும் அசைவ பிரியர்கள்

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை முடிந்த நிலையில் இறைச்சி கடைகளில் குவிந்த அசைவ பிரியர்கள்

#BREAKING | மக்களே நல்ல வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க..!

சென்னையில் பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் மற்றும் தக்காளி விற்பனை தொடக்கம்

தனியார் பார் அருகே கொடூரம்... முகம் சிதைத்து வடமாநில நபர் கொ*ல

திருப்பூரில், தனியார் மதுபானக்கூடம் அருகே வடமாநில நபர் தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அழைப்பு விடுத்த பாமக... கடையடைத்த வியாபாரிகள் | Kumudam News 24x7

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம்.

#BREAKING || தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல்?

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக 8ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாக தகவல்

மதுக்கடையை மூடும் வரை விசிக ஓயாது - மாநாட்டில் அனல் பறக்க பேசிய ரவிக்குமார் எம்.பி.,

மதுக்கடையை மூடும் வரை விசிக ஓயாது - மாநாட்டில் அனல் பறக்க பேசிய ரவிக்குமார் எம்.பி.,

சென்னையில் அதிர்ச்சி... சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Drunken Man Died in Chennai : மதுபோதையில் பேரிகார்டுகளோடு பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

பகலில் பிச்சைக்காரன்.. இரவில் கொள்ளைக்காரன்.. சிக்க வைத்த CCTV

கோவை மாவட்டம் சூலூரில் இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து கடைகளில் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.