மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அதிகாலை முதலே குவிந்த அசைவப் பிரியர்கள். நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்குவதால் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வந்த மக்கள்
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அதிகாலை முதலே குவிந்த அசைவப் பிரியர்கள். நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்குவதால் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வந்த மக்கள்
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் லம்பகாட், நந்த்பிரயாக், சோனாலா மற்றும் பேரேஜ் குஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே குட்டையில் செத்து மிதக்கும் மீன்கள். மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள கரையான் குட்டையில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம்
கடலூரில் மாயமான 4 மாணவிகளை போலீசார் 4 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில் பந்தல் பறந்ததால் பரபரப்பு.
பண்ருட்டி அருகே விநாயகர் சிலை செய்வதற்காக களிமண் எடுக்க சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Missing garbage collection vehicles: கடலூர் மாநகராட்சியி குப்பை சேகரிக்கும் வாகனங்கள் காணாமல் போன நிலையில், மேயர் விடுத்த எச்சரிக்கையால் 24 மணி நேரத்தில் வாகனங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டன.
2 வருடமாக தகாத உறவில் இருந்த கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Garbage Collection Vehicles Missing in Cuddalore : கடலூர் மாநகராட்சியில் குப்பை சேகரிக்க ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட 130 வாகனங்களில் 60 வாகனங்கள் மாயம்
Director Cheran Case of Private Bus Honking : தனியார் பேருந்து தொடர்ச்சியாக ஹாரன் அடித்து வந்ததாக இயக்குநர் சேரன் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானது. இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், போலீஸார் சேரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக தனியார் பேருந்து தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.