மீண்டும் வெளியாகும் ‘விடாமுயற்சி’.. எப்போது தெரியுமா?
அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் மார்ச் 3-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் மார்ச் 3-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அமரனால் வந்த சோ அமரன் படத்தில் சாய் பல்லவி தே காட்சியில்ஒரு மொபைல் எண் கா படுத்தப்பட்டதால், பட நிறுவனத்தி ₹1.1 கோடி இழப்பீடு கேட்டு நோட் அனுப்பியுள்ளார் நிஜத்தில் அந். "எண்-ஐ கொஅமரன் Sai Pallavi மொபைல் நம்பர் சர்ச்சை.. Amaran OTT ரிலீஸுக்கு தடை? இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மெய்யழகன், ஹிட்லர், கடைசி உலகப் போர், கோழிப்பண்ணை செல்லதுரை உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.
அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்த லப்பர் பந்து திரைப்படம் திரையரங்குகளில் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் தற்போது ஓடிடி ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது.
கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தை, ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு தடை கிடையாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லப்பர் பந்து திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.
அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்து திரையரங்குகளில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை, விமலின் போகுமிடம் வெகு தூரமில்லை உள்ளிட்ட மேலும் சில படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை பரிசாக கொடுத்துள்ளது படக்குழு.