K U M U D A M   N E W S

"CJP-யை ஆதரிப்பவர்கள் தேசவிரோதிகள்" - அண்ணாமலையை SECRET-ஆக சாடிய வானதி சீனிவாசன் !

அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த வானதி சீனிவாசன், கரப்பான்பூச்சி போராட்டம், எஸ்ஐஆர் விவகாரம், பிரதமர் மோடி அரசு மற்றும் தேசியக் கொள்கைகள் குறித்து வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்...தீபாவளி வரை அபிஜித் தீப்கே போட்ட திடீர் உத்தரவு!

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்து அபிஜித் தீப்கே அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளார்.

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்...சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இன்று மாலை 5 மணிக்கு தேசிய கொடியை ஏந்தி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீக்கப்பட்ட 74 லட்சம் வாக்குகள்: தவெகவின் வெற்றியைத் தீர்மானித்ததா SIR நடவடிக்கை?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

வாக்காளர் பட்டியல் திருத்தம் உட்படப் பல்வேறு விவகாரங்களில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் வேறுபாடுகள் இயல்பானவை.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் ஆணையம்!

"ஆலோசனைகளின்போது ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை" என்று இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

"தகுதியை இழந்துவிட்டார்.. ஞானேஷ் குமார் பதவி விலகிட வேண்டும்"- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் 2026: ஒரே வாக்குச்சாவடியில் அனைத்து இஸ்லாமிய வாக்காளர்கள் பெயர்களும் நீக்கம்!

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களை விடப் பெண்களே அதிகம்- முழு விவரம் இதோ!

புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியானது.