K U M U D A M   N E W S

என்கவுண்டர்

தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை கஸ்தூரி அனுமதி மறுப்பு..!

சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணந்த பிரபல ரவுடி..

சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

என்கவுண்டர் நல்லதல்ல.. விஜய் அரசியல் Wait பண்ணி பார்ப்போம்.. கே. பாலகிருஷ்ணன்

என்கவுண்டர் தமிழகத்தில் அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு நல்லதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) CPIM மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

BREAKING | Murugan Encounter Case : என்கவுண்டர் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

Murugan Encounter Case : 2010 ஆம் ஆண்டில் மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட விவகாரம், இருதரப்பு வாதங்கள் முடிந்ததால் வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது

ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை - காட்டுப்பகுதியில் வைத்து தட்டித்தூக்கிய போலீசார்

உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கத்தை கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பிற்கு ரவுடி துரையை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை - புதிய காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன் என்று சென்னை காவல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.