K U M U D A M   N E W S

Asian Games : பி.டி. உஷா சாதனையை பிரேக் செய்த வித்யா ! இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் !

42 ஆண்டுகளாக நீடித்த பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற வித்யா ராமராஜ் இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனைப் பக்கத்தை எழுதியுள்ளார்.

பெண்ணின் காதை கடித்த 4 பாக்ஸர் நாய்கள்.. அலட்சியத்தில் உரிமையாளர்.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியலுக்காக சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை- நடிகர் டி.ராஜேந்தர்

"உயிருள்ளவரை உஷா' படத்தை ரீ-ரிலீஸ் பண்ணச்சொன்னதே சிம்புதான் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Nipah Virus Alert : மிரட்டும் நிபா வைரஸ்.. தமிழ்நாட்டுக்கு ஆபத்தா..?

Nipah Virus Alert : தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை சார்பில் தமிழக-கேரள எல்லையான தேனி பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. 

“எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது” - பி.டி.உஷாவை வெளுத்து வாங்கிய வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக்கின் போது, மருத்துவமனையில் பி.டி.உஷா தன்னை சந்தித்ததற்கு பின்னால், அரசியல் இருந்தது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி.. ஓடோடி சென்ற தங்க மங்கை..

ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ்போகத்தை, இந்தியத் தடகள விளையாட்டு வீராங்கனையும் பி.டி. உஷா நேரில் சந்தித்து உரையாடினார்.