TVK மாநாட்டில் உயிரிழந்த தொண்டர்.. கஷ்டத்தில் கடவுளாய் வந்து உதவிய Jothidar Shelvi
த.வெ.க மாநாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த தொண்டரின் உடலை, அவரது வீட்டில் ஒப்படைக்க யதார்த்த ஜோதிடர் ஷெல்வி உதவியுள்ளார்.
த.வெ.க மாநாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த தொண்டரின் உடலை, அவரது வீட்டில் ஒப்படைக்க யதார்த்த ஜோதிடர் ஷெல்வி உதவியுள்ளார்.
தவெக மாநாட்டிற்கு சென்றபோது சென்னை தேனாம்பேட்டையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பயணி தாக்கியதில் நடத்துநர் ஜெகன் குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்கேபி நகர்- கோயம்பேடு சென்ற பேருந்தில் மதுபோதையில் பயணித்த பயணி தகராறு
எம்கேபி நகர்- கோயம்பேடு சென்ற பேருந்தில் மதுபோதையில் பயணித்த பயணி தகராறு
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் உடல்நலகுறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சரவணின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அருகே துணி துவைக்கச் சென்றபோது, இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதை அடுத்து, காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் 11வது மாடியில் இருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழந்தார். தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற ஏழு மாணவர்களில் இரண்டு மாணவர்களை கடலலை இழுத்துச் சென்றதையடுத்து, ஒருவர் இறந்த நிலையில் மீட்டதையடுத்து, மற்றொருவருக்கு தீவிர சிகிச்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.