K U M U D A M   N E W S

5 லட்சம் பேருக்கு உணவு உதவி CUT.. காசாவில் பசியால் தவிக்கும் மக்கள்..! ஐ.நா. எடுத்த அதிர்ச்சி முடிவு!

காசாவில் போர் ஒருபுறம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், மறுபுறம் உணவுக்கே வழியில்லாமல் தவிக்கும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது நிதிப் பற்றாக்குறை.

100 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல்: 'ரைசிங் லயன்' ஆபரேஷனுக்கு பதிலடி!

இஸ்ரேல் நடத்திய "ஆப்ரேஷன் ரைசிங் லயன்" என்ற ரகசிய தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது பதில்தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்காக, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.