K U M U D A M   N E W S

கனமழையால் இடிந்து வீழ்ந்த கட்டிடம்.. 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - அண்ணாமலை சரமாரி கேள்வி

அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

கேக் வெட்டிய 5 நிமிடத்தில் சோகம்.. கட்டடம் இடிந்து குழந்தை உயிரிழப்பு!

மும்பையில் பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு வயது குழந்தையும் அவரது தாயும் கட்டடம் இடிந்த விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

45 வருட பழமையான காம்பிரா பாலம் இடிந்து விபத்து: ஆற்றில் மூழ்கிய வாகனம்.. 3 பேர் பலி!

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது செல்லும் 45 வருடம் பழமையான காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்த விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த 4 வாகனங்கள் ஆற்றில் மூழ்கியதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து...திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மண் சரிவு.. மீட்பு பணியில் சிக்கல்.. 7 பேரின் நிலை?

புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த குகை கோயில் சுற்றுச்சுவர்.. பதைபதைக்கும் வீடியோ காட்சி

திருவண்ணாமலை மலைப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த குகையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

வீடு இடிந்து விழுந்து விபத்து.. உதகையில் நேர்ந்த சோகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்து வரும் கனமழையால், வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

collapsed-overhead-reservoir-tank

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வெட்டுக்காடு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தது. இந்நிலையில், புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திடீரென இடிந்து விழுந்த சுவர்... தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள வணிக வளாகத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.