ECR சம்பவ குற்றவாளி கைது குறித்து துணை ஆணையர் பேட்டி
தலைமறைவாக இருந்தவரை கைது செய்ததாக போலீஸ் தகவல்
தலைமறைவாக இருந்தவரை கைது செய்ததாக போலீஸ் தகவல்
சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, இளைஞர்கள் சிலர் துரத்தி சென்று அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Jahabar Ali Case : புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது.
விசிகவில் இருந்து அண்மையில் விலகிய ஆதவ் அர்ஜுனா, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வருகை
Nirmal Kumar Join TVK : அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர்கல்வியில் தமிழகம் முந்த மத்தியஅரசு முட்டுக்கட்டை போடுகிறது.
சென்னை, ECRல் பெண்களை நள்ளிரவில் காரில் துரத்தி மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது.
சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை துரத்தி சென்ற திமுக கொடி பொருந்திய இரண்டு கார்களை தாம்பரத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
"மதுரையில் அறவழியில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்வதா?"
மகாத்மா காந்தி நினைவு நாளை அரசியலாக்குவதைத் தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.