மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு: 2 ஆசிரியர்களுக்கு மீண்டும் சென்னையில் போஸ்டிங்
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சினிமாவில் தோற்றதால் ஆன்மிக சொற்பொழிவாளராக ஆகியதாகவும், கட்டுக் கதைகளை அள்ளிவிடுவது, கண் கட்டி வித்தை காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டதாகவும் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் அடிப்படையிலேயே மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதியை நேரில் சந்தித்து அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி விளக்கம் அளித்துள்ளார்
சர்ச்சை சொற்பொழிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை, பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் திருப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Isha Foundation offer Free Yoga Classes in Tamil Nadu : ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் நடைபெறுகிறது.