‘திருமணம் செய்துகொள்.. முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன்’ - மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி
இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து, ஆசிட் அடித்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.