K U M U D A M   N E W S
Kumudam Ad

அதிமுக

CM Stalin Delhi Visit : ஸ்டாலினின் டெல்லி பயணமும் பூஜ்ஜியம்தான்! - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

RB Udhayakumar About CM Stalin Delhi Visit : வெளிநாடு பயணம் பூஜ்ஜியத்தை போன்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள டெல்லி பயணமும் பூஜ்ஜியத்தில் தான் முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

Senthil Balaji : ஆ.ராசாவை வீழ்த்திய செந்தில் பாலாஜி.. ராசாவை விட 3 நாட்கள் சிறையில் அதிகம் - பாஜக பிரமுகர் அதிரடி

BJP SG Suryah on Senthil Balaji Jail : அதிக நாட்கள் சிறையில் இருந்ததில் ஆ.ராசாவை, செந்தில் பாலாஜி வீழ்த்தி உள்ளதாக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

அதிமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. அரசை சாடிய ஆர்.பி.உதயகுமார்

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர அதிமுக செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ADMK Protest : திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

AIADMK Women Wing Protest Against DMK : திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணியினர் முழக்கமிட்டனர்.

Pugazhenthi : தொண்டர்கள் என்ன முட்டாள்களா..? EPS திமிர் பேச்சுலாம் வேணாம்..Press Meet - ல் எகிறிய புகழேந்தி

Pugazhenthi on Edappadi Palanisami : தொண்டர்கள் என்ன முட்டாள்களா..? EPS திமிர் பேச்சுலாம் வேணாம்..Press Meet - ல் எகிறிய புகழேந்தி

LIVE : Petrol Bomb : அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Petrol Bomb Thrown In ADMK Secretary House : தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. நள்ளிரவு பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பியோடியதால் பரபரப்பு

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி.. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு

அரசு வேலை வாங்கித்தருவாத கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.. முதல்வரை சாடிய எடப்பாடி பழனிசாமி!

நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்த விடியா திமுக முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவைக்கு திமுக செய்த நலத்திட்டங்கள் என்ன..? மேடை போட்டு விவாதிக்க தயாரா..? சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி

 கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாரா என அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார்.