K U M U D A M   N E W S

தேர்தல் களத்தில் அண்ணாமலை ! உள்ளாட்சியில் களமிறங்க முடிவு !

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய நகர்வை அறிவித்துள்ள அண்ணாமலை, 234 சட்டமன்றத் தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு தனது அமைப்பின் அடுத்தகட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

தவெக அரசின் அடுத்த டார்கெட் அண்ணாதுரையா? வீட்டில் தொடங்கிய சோதனை!

திமுக எம்எல்ஏ நேரு வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்துள்ள நிலையில், தற்போது திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அடிவார ஆக்கிரமிப்பால் திணறும் திருவண்ணாமலை! எழும் பரபரப்பு கேள்விகள்!

திருவண்ணாமலை அடிவார ஆக்கிரமிப்புகள், பக்தர்கள் நெரிசல், 1535 வீடுகள் விவகாரம்... தீர்வு என்ன?

ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு - திமுகவின் முக்கிய நிகழ்ச்சி ஒத்திவைப்பு !

திமுகவின் முக்கிய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? " விஜய்க்கு உதய் சரமாரி கேள்வி !

பெரியார்-அண்ணா பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அண்ணாமலை முதல் தவெக ஆட்சி வரை.. காயத்ரி ரகுராம் பரபர பேட்டி!

அண்ணாமலை, தவெக அரசு மற்றும் விஜய்யின் நிர்வாகம் குறித்து அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தவெகவுக்கு செக்....பக்கா திட்டம் போடும் அண்ணாமலை?

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான ‘ஆக்‌ஷன்’ அரசியலை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவில் மெகா Restructuring.. 110 மாவட்டங்கள்.. வெளியான புதிய பட்டியல்!

திமுகவில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்சி மறுசீரமைப்பின் அடிப்படையில், 78-ல் இருந்து 110 மாவட்டங்களாக நிர்வாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய மாவட்டங்களின் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.

மீனவர்களை குறிவைக்கும் அண்ணாமலை! திருச்செந்தூர் மாநாடு தள்ளிப்போனது ஏன்?

சுற்றுச்சூழல் மாநாட்டை ஒத்திவைத்து கடற்கரை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்துள்ள அண்ணாமலை, மீனவர் பகுதிகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

புதிய கட்சி, புதிய வியூகம்... விஜய் பாணியை பின்பற்றும் அண்ணாமலை?

புதிய கட்சி தொடங்கும் முயற்சியில் உள்ள அண்ணாமலை, விஜய்யின் அரசியல் பாணியை பின்பற்றுவதோடு, எதிர்காலத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.