K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய HM

மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்திய தலைமை ஆசிரியர்..

இது வெறும் Trailer தான்... அடித்து ஆடப்போகும் மழை.. எச்சரிக்கும் வெதர்மேன்..

சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என வெதர்மேன் ஜான் பிரதீப் தகவல்

தூத்துக்குடியை தொடர்ந்து நாகையிலும்... தவெகவில் இணைந்த NTK கட்சியினர்

நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்.

சென்னையை நடுங்க வைத்த சிறுமி விவகாரம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து.

தனியார் பள்ளியில் வாயுக்கசிவு விவகாரம் - சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்படவில்லை தண்டையார்பேட்டை கோட்டாட்சியர்.

போலீஸ் மீது செம்ம கோபமான உச்சநீதிமன்றம் - உடனே பறந்த அதிரடி உத்தரவு

பட்டாசு தடையை திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய சிறப்புப் பிரிவை அமைக்க டெல்லி காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டென்ஷன் ஆன மக்கள்.. ஸ்தம்பிக்கும் மதுரை

மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்.

பேருந்து - பைக் மோதி பயங்கர விபத்து; தாய் - மகனுக்கு நேர்ந்த விபரீதம்

சாலையோரம் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் எழுந்த புகை காரணமாக பேருந்து மீது பைக் மோதியதாக தகவல்.

விடுதி வாசலில் மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள், கல்லூரி மாணவனை கத்தியால் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.

Weather : சென்னை மக்களே.. அடுத்த 4 மணி நேரத்திற்கு காத்திருக்கும் சம்பவம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.

Palani Temple Rope Car : பழநியில் ரோப் கார் பராமரிப்பு பணிகள் தீவிரம்

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப் கார் பராமரிப்பு பணிகள் தீவிரம்.

Tiruvannamalai Temple : திருவண்ணாமலை கோயிலில் ஏடிஜிபி திடீர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு.

Maternity Benefit Scheme | மகப்பேறு உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு புகார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தணிக்கை அதிகாரிகள் ஆய்வு.

TN Weather Update: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..? ஹை அலர்ட்டில் தமிழகம்

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அவசரப்பட்ட திமுக கவுன்சிலர்.. படு வைரலாகும் வீடியோ - ஷாக்கில் மதுரை மக்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகார கடையை திமுக கவுன்சிலர் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்...! இபிஎஸ் அதிரடி ஆலோசனை

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"யாரும் கிட்ட வராதீங்க.." - கையில் குழந்தையுடன் தந்தை செய்த காரியம்

மங்களூரு அருகே குடும்பத் தகராறு காரணமாக சந்தீப் என்பவர் குழந்தையுடன் பாலத்தின் மீது ஏறி நின்று கீழே குதிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"நான் வரேன்.." - EPS-க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமியுடன் விவாதத்திற்கு தயார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குருவி ரூபத்தில் 8 பெண்கள்.. கற்பனைக்கு எட்டாத மாஸ்டர் பிளான் - அரண்டுப்போன அதிகாரிகள்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிமுக கள ஆய்வுக்குழு ஆலோசனை.. யாரெல்லாம் பங்கேற்றுள்ளார்கள்?

அதிமுக கள ஆய்வுக்குழுவினருடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

இனி இது வேண்டாம்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கமல்!

பட்டங்கள், அடைமொழி கொண்டு அழைக்க வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கார் குண்டுவெடிப்பு வழக்கு -வெளியானது அதி முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 3 பேரிடம், கோவை அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மெட்ரோ பயணிகளே ஜாக்கிரதை.!! நொடியில் தப்பித்த உயிர்.. குலை நடுங்க வைக்கும் காட்சி

சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் வளாகத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்ததன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இரக்கம் காட்டி இறங்கிய தங்கம் விலை.. தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபணரத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தனியார் பள்ளியில் வாயுக் கசிவு.. போலீஸ் விசாரணையில் திருப்பம்

தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.