Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 01-11-2024
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 01-11-2024
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 01-11-2024
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சேலம் மாவட்டம் பில்லுக்கடை கேட் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
வண்ணமயமாக ஒளிரும் ”தூங்கா நகரம்” வெளியான கழுகு பார்வை காட்சிகள்| Kumudam News
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வண்ண வண்ண வெடிகளால் பகலாய் மாறிய சென்னை.
சென்னையில் 4 இடங்களில் மோசம் என்ற அளவிற்கு காற்றின் தரக்குறியீடு சென்றுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய நடிகர் யாஷ்.. காரணம் என்ன? | Kumudam News
திருவண்ணாமலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.
Today Headlines:09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 31-10-2024 | Kumudam News
வந்தாச்சு தீபாவளி – வானவேடிக்கையால் வண்ணமயமான ராணிப்பேட்டை | Kumudam News
Bloody Beggar படம் எப்படி இருக்கு? FDFS Public Reaction | Kumudam News
திரும்பிய பக்கமெல்லாம் வாண வேடிக்கையால் ஜொலிக்கும் சென்னை.
நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
பாசிட்டிவ் அலை அடிக்கும் அமரன் - மக்கள் கூறும் ரிவ்யூ | Kumudam News
”வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே” மனைவிக்கு Cute ஆக வாழ்த்து தெரிவித்த திருச்சி எஸ்.பி | Kumudam News
திடீரென பெய்த பேய் மழை -பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் | Kumudam News
Today Headlines:07 மணி தலைப்புச் செய்திகள் | 07 PM Today Headlines Tamil | 31-10-2024 | Kumudam News
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 31-10-2024 | Mavatta Seithigal |Kumudam News
உரசிய வெங்காய வெடி... பைக்கோடு வெடித்து சிதறிய நபர்| Kumudam News
2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்தது. uncapped பிளேயர் முறையில் ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சருக்கு தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம் உள்ளது. அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசுப்பேருந்து நடத்துநரை பயணிகள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தகாத வார்த்தைகளால் பேருந்தில் பேசியவரை தட்டிக் கேட்டதால் நடத்துநரை அவருடன் வந்த நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.