செஞ்சிக்கோட்டையில் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் படி மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள நிலையில் செஞ்சிக்கோட்டையில் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் படி மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள நிலையில் செஞ்சிக்கோட்டையில் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக் கொன்றனர். கண்டெய்னரை திறக்க முயன்ற போது இன்ஸ்பெக்டரை கொள்ளையன் ஒருவன் வெட்டியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
பொது இடத்தில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கேரள மாநிலம் மூணாறில் பதுங்கியிருந்த நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணியை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் அளித்தது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட செந்தில் பாலாஜி ஆஜரானார்.
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். இதையடுத்து அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.