#BREAKING || தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம்
காவிரி ஆற்றில் கிடைக்கும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை
காவிரி ஆற்றில் கிடைக்கும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை
வியப்பூட்டும் வியாசர்பாடி சுடுகாடு.. படையெடுக்கும் மக்கள் - ஒரு Live Visit
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகும் நோயாளிகள். கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று நோயாளிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு. தண்ணீர் வசதி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினால் மருத்துவ பணியாளர்கள் அலட்சியமாக பதில் சொல்வதாக குற்றச்சாட்டு
ரஜினிகாந்த் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ இறைவனின் அருள் கிடைக்கட்டும் - இளையராஜா
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை
வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம் - தமிழ்நாடு அரசு. 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
கோவை மாநாகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு ரத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை. கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி
போலி பட்டா வழங்கிய விவகாரம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஆஜராகி விளக்கம்